About

Rasi Kongu Matrimony



ராசி கொங்கு திருமண தகவல் மையம்

அனைவருக்கும் வணக்கம் !

ராசி கொங்கு திருமண தகவல் மையமானது கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஈரோடு மாவட்டம் புன்செய்ப்புளியம்பட்டியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ராசி கொங்கு திருமண தகவல் மையம் முறையாக பதிவு செய்து அரசு அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது.

2023 ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் சேவையை துவங்கி உள்ளோம். நமது மையத்தில் நீங்கள் நேரடியாகவும் அல்லது ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்து வரன்களை தேர்வு செய்யலாம். மிக குறைந்த கட்டணத்தில் , சேவை மனப்பான்மையுடன் இதனை சிறப்பாக செய்து வருகின்றோம். தங்கள் வசதிக்கேற்ப கட்டணம் செலுத்தி பிடித்த ஜாதகங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றும் 1 அல்லது அதுற்கு மேற்பட்ட ஜாதகங்களை பெற விரும்பினால் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி வாட்ஸாப்பில் பெறலாம்.

எங்களுது தனிப்பட்ட சேவையில், நீங்கள் விரும்பினால் இருவீட்டாரிடமும் பேசி திருமணம் சுபமாக நடத்தி கொடுக்கின்றோம்.அதற்கான சேவை தொகையை உரிய நேரத்தில் வழங்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். தனிப்பட்ட சேவைக்கான கட்டணத்தை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளவும்.

நீங்கள் நினைத்த வரன் அமைந்து திருமணம் விரைவில் சுபமாக நடைபெற வாழ்த்துக்கள் !

+91 96298 31413

+91 73057 96978

பதிந்தவர்களுக்கு தரும் வசதிகள்

  • தமிழில் வரன்களின் விபரம்
  • ஜாதக கட்டங்கள், புகைபடம்
  • இணையம் மூலம் தொலைபேசி எண்
  • கொங்கு இனத்தவருக்கு மட்டும்
  • எந்த விதமான மறைமுக கட்டணமும் இல்லை.
  • பல்லாயிரக்கணக்கான வரன்கள் உள்ளன.

தனிப்பட்ட சேவை

தங்களின் வேலை காரணமாக அல்லது திருமணம் தாமதம், ஆன்லைன் பார்க்க தெரியாத அல்லது நேரமின்மை காரணத்தினால் ஆன்லைன் சேவை வேண்டாம் சென்று நினைத்தால், எங்களின் தனிப்பட்ட சேவையினை பயன்படுத்தி கொள்ளவும். எங்களின் தனிப்பட்ட சேவையில்,

  வரன் பதிவு செய்தல் , வரன் தேர்வு செய்தல்

  பொருத்தமான வரன் அனுப்புதல்

  பொருத்தமான வரன் பொருத்தம் பார்த்தால்

  சந்திப்பு ஏற்பாடு செய்தல்.


முகப்பு

ஆண்கள்

தேடல்

பெண்கள்

உறுப்பினர்